"
Trusted By8 Crore+ Players*

ரம்மி 24x7: எங்கேயும் எப்போதும் ரம்மி கேம் விளையாடுங்கள்!

24x7 ரம்மி கேம்கள் விளையாடுங்கள்

24x7 ரம்மி கேம்கள் விளையாடுங்கள்

ஆன்லைனில் மிகவும் விரும்பப்படும் கேம்களில் ஒன்றாக வேகமாக மாறி வருகிறது. நாடு முழுவதிலும் உள்ள கார்டு கேம் பிரியர்கள் ஆன்லைனில் விளையாடுவதை மிகவும் வசதியாக இருப்பதாக உணருகிறார்கள், ஏனெனில் அவர்களுடன் கேம் விளையாடத் தயாராக உள்ளவர்களைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இருப்பதில்லை.

ஆஃப்லைன் ரம்மியைப் போலன்றி, ஆன்லைன் ரம்மியில் பிளேயர்களுக்குப் பஞ்சம் இல்லை, ஏனெனில் பகல் அல்லது இரவு என எந்த நேரத்திலும் விளையாடுவதற்கு ஆயிரக்கணக்கான பிளேயர்கள் அதில் உள்ளனர். மேலும், பிளேயர்களுக்கு கணினி அல்லது மடிக்கணினியை அணுக வேண்டிய அவசியமும் இல்லை; அவர்கள் தங்கள் மொபைல் ஃபோன்களில் ஒரு நிஃப்டி ஆப்பைப் பதிவிறக்கம் செய்து, போகிறப் போக்கில் விளையாடத் தொடங்கலாம்.

நீங்கள் சிறந்த ஆன்லைன் ரம்மி தளங்களில் ஒன்றைத் தேடுகிறீர்கள் என்றால் மற்றும் பணத்திற்காக ரம்மி விளையாட விரும்பினால், நீங்கள் சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறீர்கள். ஜங்லீ ரம்மி ஆப்பைப் பதிவிறக்கி, நீங்கள் விரும்பும் எந்த இடத்தில் இருந்தும் ஆன்லைனில் 24x7 அற்புதமான ரம்மி கேம்களை விளையாடத் தொடங்குங்கள்!

JungleRummy.com இல், விளையாட்டு எப்பொழுதும் இயங்குவதால் மந்தமான தருணம் என்ற ஒன்று இருக்காது. மேலும், ஆண்டு முழுவதும் நடைபெறும் பல்வேறு கேஷ் டோர்னமெண்ட்கள் மூலம், ஜங்லீ ரம்மியில் உள்ள பிளேயர்கள் மற்ற பிளேயர்களுக்கு சவால் விடுவதற்கும், ரியல் மணியை பணப் பரிசாக வெல்வதற்கும் ஏராளமான வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.

நேரம் என்பது ஒரு ஆடம்பரமாக மாறிக்கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில், நாள் முழுவதும் வேலை செய்து களைப்புற்ற பிறகு மக்கள் ஓய்வெடுக்க மிகக் குறைந்த நேரமே இருக்கும் அப்படிப்பட்ட சமயத்தில், சிலிர்ப்பையும் உற்சாகத்தையும் விரைவாகத் தேடும் மக்களுக்கு ஜங்லீ ரம்மி ஒரு வழிகாட்டுகிறது. அதுமட்டுமன்றி, நீங்கள் ரியல் மணியை ரொக்கப் பரிசு வடிவில் வெல்லலாம், மேலும் நீங்கள் எவ்வளவு கேஷ் வெல்ல முடியும் என்பதற்கு எந்த வரம்பும் இல்லை.

ஜங்லீ ரம்மி உங்களைப் போன்ற பிளேயர்களுக்காகவும், உங்கள் வீட்டின் எல்லைக்குள்ளேயே இருந்தபடி உங்கள் மொபைல் ஃபோனுக்கு கேமை எடுத்துச் செல்லவும் உருவாக்கப்பட்டது. வடிவமைப்பை மேம்படுத்துவதில் நாங்கள் அதிக முதலீடு செய்துள்ளோம், மேலும் உங்கள் தரவைப் பாதுகாப்பதற்கும் பாதுகாப்பான மற்றும் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்குவதற்குமான அமைப்புகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பிளேயரும் வெற்றி பெறுவதற்கு சமமான வாய்ப்பைப் பெற வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம், எனவே எங்கள் கேம்கள் மற்றும் டோர்னமெண்ட்கள் முற்றிலும் நியாயமானவை மற்றும் பக்கச்சார்பற்றவை என்பதை உறுதிப்படுத்துவது எங்கள் முதன்மையான முன்னுரிமையாகும். எங்களுக்கு நிகரான போட்டியாளர்களை விட மிகவும் பாதுகாப்பான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக சிறந்த அனுபவத்தை நாங்கள் வழங்குகிறோம், மேலும் எங்கள் பிளேயர்கள் விளையாடும்போது, ​​கேஷ் டெபாசிட் செய்யும்போது அல்லது கேஷை வித்ட்ராவல் செய்யும் போது எந்தப் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, எங்கள் அல்காரிதம் 24x7 வேலை செய்கிறது. நீங்கள் ரம்மி விளையாடக்கூடிய சிறந்த தளம் ஜங்லீ ரம்மி என்று நாங்கள் கூறும்போது, ​​நாங்கள் அதைத்தான் அர்த்தப்படுத்துகிறோம், மேலும் ஆன்லைன் கேம் பிளேவின் அடுத்த தலைமுறை மேம்பாட்டு சிஸ்டங்கள் மற்றும் யுத்திகளை மேம்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுகிறோம். ஆன்லைனில் மிகவும் உண்மையான அனுபவத்தை உங்களுக்கு வழங்குவதற்கான எங்கள் தேடலானது, புதியதையும் சிறந்ததையும் உருவாக்க எங்களைத் தூண்டியது.

கேம் வேரியன்ட்கள்

எங்களிடம் பல்வேறு வகையான கேம்கள் உள்ளன, இதில் 13-கார்டு ரம்மியின் பல்வேறு வேரியன்ட்களும் உள்ளன, அவை உங்களுக்கு 24x7 கிடைக்கும். எங்கள் டோர்னமெண்ட்கள், பாயிண்ட்ஸ் ரம்மி, பூல் ரம்மி மற்றும் டீல்ஸ் ரம்மி கேம்களை நீங்கள் விரும்பும் நேரத்திலும் மற்றும் இடத்திலும் விளையாடலாம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் ஜங்லீ ரம்மி கணக்கில் உள்நுழைந்து, கேம் லாபிக்குச் சென்று நீங்கள் விளையாட விரும்பும் கேம் / டோர்னமெண்ட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டியதுதான்.

ஜங்லீ ரம்மி, தடை இல்லாத 24x7 ரம்மி கேமிங் அனுபவத்தை வழங்குகிறது. இது ஒரு பயனர் நட்பு இடைமுகம் மற்றும் குறைந்த இணைய இணைப்புடன் கூட நன்றாக வேலை செய்கிறது.

வெவ்வேறு ரம்மி வேரியன்ட்களை விளையாடுவது எப்படி

1. நீங்கள் இதுவரை எங்களிடம் பதிவு செய்யவில்லை என்றால், JungleeRummy.com இல் உள்ள பதிவுப் படிவத்தைப் பூர்த்தி செய்து கணக்கை உருவாக்கவும். பதிவுசெய்ததும், "பிளே ரம்மி நவ்(இப்போது ரம்மி விளையாடுங்கள்)" என்ற பொத்தானைத் தட்டவும் உடனே நீங்கள் கேம் லாபிக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இடைமுகம் மிகவும் எளிமையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் புதிய பிளேயர்கள் கூட வடிவமைப்பில் எளிதாக உலாவலாம் மற்றும் தளத்தை விரைவாக அறிந்து கொள்ளலாம்.

2. கேம் லாபியில் உள்ள கேம் வேரியன்ட்களில் இருந்து உங்களுக்கு விருப்பமான கேமைத் தேர்ந்தெடுக்கலாம். கேஷ் கேம்கள், பிராக்டிஸ் கேம்கள் மற்றும் டோர்னமெண்ட்கள் ஆகியவை லாபியில் கிடைக்கும் ரம்மி கேம்களின் மூன்று முக்கிய வேரியன்ட்கள் ஆகும். இலவச பிராக்டிஸ் டேபிள்களில் விளையாடுவதன் மூலம் நீங்கள் தொடங்கலாம் மற்றும் உங்கள் திறமையை மேம்படுத்தலாம், பின்னர் ரொக்கப் பரிசுகளில் ரியல் மணியை வெல்ல கேஷ் டேபிளுக்கு செல்லலாம்.

3. நீங்கள் உள்நுழையும்போது, ​​உங்கள் கணக்கில் 10,000 பிராக்டிஸ் சிப்கள் இலவசமாக வரவு வைக்கப்படும். பிராக்டிஸ் கேம்களை விளையாட இந்த சிப்களைப் பயன்படுத்தவும். “பிராக்டிஸ் கேம்ஸ்” பிரிவில் கிளிக் செய்து, உங்களுக்குப் பிடித்தமான ரம்மி வேரியன்ட்டைத் தேர்வு செய்யவும். நீங்கள் கேஷிற்காகவும் ரம்மி விளையாடலாம் மற்றும் நிறைய ரியல் மணியை வெல்லலாம். கேஷ் கேம்கள் மற்றும் டோர்னமெண்ட்களை விளையாட, உங்கள் ஜங்லீ ரம்மி கணக்கில் ஒரு சிறிய டெபாசிட் செய்ய வேண்டும். உங்கள் கணக்கில் கேஷை சேர்க்க, லாபியின் மேல் வலதுபுறத்தில் உள்ள "உடனடியாக கேஷை சேர்" என்ற பொத்தானைத் தட்டவும். உங்கள் டெபாசிட்களை இரட்டிப்பாக்க கூப்பன் குறியீடுகளையும் நீங்கள் பயன்படுத்தலாம். ஜங்லீ ரம்மி தடையற்ற ஆன்லைன் பரிவர்த்தனை விருப்பங்களை வழங்குகிறது, இது பயனருக்கு எளிதானது மற்றும் பாதுகாப்பானதாகும்.

4. "டோர்னமெண்ட்கள்" என்ற பொத்தானைத் தட்டுவதன் மூலம் நீங்கள் ரம்மி டோர்னமெண்ட்டுகளில் விளையாடலாம். மல்டி டேபிள் போட்டியில் வெற்றி பெற்றதன் மகிழ்ச்சியை அனுபவிக்க, பரந்த அளவிலான ரம்மி டோர்னமெண்ட்களிலிருந்து தேர்வு செய்யவும். "டோர்னமெண்ட்" பிரிவில், நீங்கள் இலவச ரம்மி டோர்னமெண்ட்டுகள் மற்றும் கேஷ் ரம்மி டோர்னமெண்ட்களைக் காண்பீர்கள். நீங்கள் ஃப்ரீரோல் ரம்மி டோர்னமெண்ட்களை விளையாடலாம் மற்றும் இலவசமாக ரியல் மணியை வெல்லலாம்.

கேஷ் ரம்மி கேம்களை 24x7 விளையாடுவது எப்படி

JungleeRummy.com இல் விளையாடுவதில் உள்ள மற்றொரு சிறந்த விஷயம் என்னவென்றால், உங்கள் கேமிங் திறமையைக் கொண்டு ரியல் மணியை வெல்ல முடியும். இதோ ரம்மி 24x7 ஐ விளையாடுவது மற்றும் ரியல் மணியை வெல்வது எப்படி என்பது இதோ இங்கே:

  1. உங்கள் ஜங்லீ ரம்மி கணக்கில் உள்நுழையவும் மற்றும் நீங்கள் கேம் லாபிக்கு அனுப்பப்படுவீர்கள்.
  2. உங்கள் கணக்கில் கேஷைச் சேர்க்க, "உடனடியாக கேஷை சேர்" என்ற பொத்தானைத் தட்டவும்.
  3. "கேஷ் கேம்கள்" என்பதைத் தட்டிய பிறகு வெவ்வேறு கேஷ் கேம்களின் பட்டியலை நீங்கள் காண்பீர்கள்.
  4. உங்களுக்கு ஏற்ற நுழைவு கட்டணத்துடனான டேபிளைத் தேர்வு செய்யவும்.
  5. "டோர்னமெண்ட்டுகள்" பிரிவில் நீங்கள் கேஷ் டோர்னமெண்ட்டுகளையும் விளையாடலாம், அங்கு நீங்கள் வெவ்வேறு டோர்னமெண்ட்டுகளிலிருந்து தேர்வு செய்யலாம்.

மொபைலாக மாறி எங்கு வேண்டுமானாலும் 24x7 கேம்களை விளையாடுங்கள்!

ஜங்லீ ரம்மி பலவிதமான அம்சங்களை வழங்குகிறது மற்றும் உங்கள் வீட்டில் வசதியாக இருந்தபடியே 24x7 கேம்களை விளையாட அனுமதிக்கிறது. ஜங்லீ ரம்மியின் மொபைல் பதிப்பையும் நாங்கள் வழங்குகிறோம், இதன் மூலம் நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்குப் பிடித்த கேமை விளையாடலாம். ஜங்லீ ரம்மியில் 24x7 இந்தியன் ரம்மி கேம்களின் சிறந்த அம்சங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

24x7 மொபைல் இணையதளம்: உங்கள் மொபைலில் ஆன்லைனில் ரம்மி விளையாட, உங்கள் இணைய உலாவியைப் பயன்படுத்தி JungleeRummy.com ஐப் பார்வையிடவும், நீங்கள் தானாகவே ஜங்லீ ரம்மியின் மொபைல் பதிப்பிற்கு திருப்பி விடப்படுவீர்கள். எங்கள் கேம்கள் மொபைல் போன்களுக்கு உகந்ததாக உள்ளன, மேலும் நீங்கள் 24x7 கேம்களை தடையின்றி விளையாடலாம். நீங்கள் ஆண்ட்ராய்டு, விண்டோ, iOS என எந்த முக்கிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும் ரம்மி விளையாடி மகிழலாம். எந்தவொரு சிக்கலையும் எதிர்கொள்ளாமல் அனைத்து பிளேயர்களும் கேமிங்கை ரசிப்பதை உறுதிசெய்ய எங்கள் தளம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

24x7 மொபைல் ஆப்: மாற்றாக, நீங்கள் எங்கள் மொபைல் ஆப்பைப் பதிவிறக்கலாம். மொபைல் ஆப்பைப் பதிவிறக்கிரியல் கேஷ் ரம்மி விளையாட, எங்கள் ரம்மி ஆப்பைப் பதிவிறக்கவும் என்ற பக்கத்தைப் பார்வையிடவும். உங்கள் மொபைலில் ரம்மி கேம்களை 24x7 விளையாடுங்கள் மற்றும் போகிற போக்கில் வரம்பற்ற வேடிக்கையை அனுபவியுங்கள்!

24x7 வாடிக்கையாளர் சேவைகள்: உங்களின் அனைத்து வினவல்களையும் சிக்கல்களையும் உடனடியாகத் தீர்க்க எங்கள் வாடிக்கையாளர் ஆதரவுக் குழு 24 மணிநேரமும் பணிபுரிகிறது. முழு ஆதரவைப் பெற வார நாட்களில் காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை எந்த நேரத்திலும் நீங்கள் எங்களை அழைக்கலாம். மாற்றாக, உடனடி ஹெல்பைப் பெற, "ஹெல்ப்" பிரிவில் உள்ள எங்கள் "காண்டாக்ட் அஸ்" அம்சத்தைப் பயன்படுத்தலாம். எங்கள் உடனடி ஆதரவு ஒவ்வொரு பிளேயருக்கும் 24x7 கேம்களை விளையாடும் அனுபவத்தை மறக்க முடியாததாக ஆக்குகிறது.

எங்கள் கேமிங் சேவைகளை மேம்படுத்த நாங்கள் எப்போதும் முயற்சி செய்கிறோம், இதன்மூலம் நீங்கள் சிறந்த ரம்மி அனுபவத்தைப் பெறலாம் மற்றும் 24x7 கேம்களை நீங்கள் தடையின்றி விளையாடலாம். மேலும் புதுமையான அம்சங்களைச் சேர்க்க எங்கள் கேம்கள் அவ்வப்போது மேம்படுத்தப்படுகின்றன. ஜங்லீ ரம்மியின் அற்புதமான உலகின் ஒரு பகுதியாக இருங்கள் மற்றும் சிறந்த கேமிங் சேவைகளை 24x7 அனுபவியுங்கள்!

ஜங்லீ ரம்மி கேம்பிளே மற்றும் ஒட்டுமொத்த பயனர் இடைமுகம் பற்றிய உங்கள் பின்னூட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம், மேலும் உங்கள் பரிந்துரைகளை எதிர்கால புதுப்பிப்புகளில் இணைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். இன்னும் சிறந்த அனுபவத்தை வழங்க எங்கள் தளத்திற்கு உதவும் ஒரு யோசனை உங்களிடம் இருப்பதாக நீங்கள் நினைத்தால், தயங்காமல் எங்களைத் தொடர்புகொள்ளவும்.

காண்டாக்ட் அஸ்

எங்களுக்கு ஏதேனும் பின்னூட்டம் வழங்க விரும்புகிறீர்களா? எங்கள் ஆப் இல் உள்ள “ஹெல்ப்” பிரிவில் உள்ள “காண்டாக்ட் அஸ்” அம்சத்தை பயன்படுத்தி எந்த நேரத்திலும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு பிரதிநிதி உங்களுக்கு இருக்கும் பிரச்சனையை 24 மணி நேரத்திற்குள் தீர்க்க முயற்சிப்பார்.

அதனுடன் எங்கள் கட்டுரையைப் படித்து இருப்பதிலேயே சிறந்த ஆண்ட்ராய்டு கேம்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Win cash worth 11,350* as Welcome Bonus

Scroll to top