ரம்மி கேம் ஆப் -ஐ பதிவிறக்கவும் - ஆண்ட்ராய்டு மற்றும் iOS –இல்

ரம்மி கேம் விளையாடுவதற்கு உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினர்கள் வரும்வரை காத்திருக்க முடியவில்லையா? கவலைப்பட வேண்டாம், இப்போது நீங்கள் எங்கேயும் எப்போது வேண்டுமானாலும் கேம் விளையாடலாம். ஜங்லீ ரம்மியை (Junglee Rummy) பதிவிறக்கவும் – அது மிகவும் பிரபலமான மற்றும் நம்பகமான ரம்மி ஆப்.

மிகவும் விறுவிறுப்பான மொபைல் ரம்மி அனுபவத்திற்காக தயாராகுங்கள்! ஜங்லீ ரம்மி ஆப் -ஐ (Junglee Rummy App) இலவசமாக பதிவிறக்கவும் மற்றும் உங்கள் மொபைலில் உங்களுக்கு பிடித்த ரம்மி வேரியன்ட்டை விளையாடவும் – டீல்ஸ், பாயிண்ட்ஸ் மற்றும் பூல் ரம்மி. இந்த ஆப் தடையில்லாத கேம்பிளேவை, இண்டுட்டியு கன்ட்ரோல்ஸ் (intuitive controls) மற்றும் எளிமையான பயன்பாட்டை வழங்குகிறது. நீங்கள் இப்போது தான் விளையாட ஆரம்பிக்கப்போகிறீர்கள் என்றால், கேஸ் கேம் விளையாடுவதற்கு முன் இலவச பிராக்டிஸ் கேம்களை விளையாடி உங்கள் ஸ்கில்ஸை வளர்த்துக்கொள்ளுங்கள். கவர்ச்சிகரமான வெல்கம் போனஸ் மற்றும் கேஷ் ரிவார்ட்ஸ்களைப் பெறுவதற்கு இப்போது பதிவு செய்யுங்கள்.

ஜங்லீ ரம்மி ஆப் -ஐ பதிவிறக்கவும் செய்வது எப்படி என்று யோசிக்கிறீர்களா? App – ஐ சுலபமாக நிறுவுவதற்கான வழிகாட்டி இதோ.

  • 4.5/5
    STAR RATING
  • Trusted By 30+ MILLION PLAYERS
  • 100% LEGAL & SECURE

உங்கள் ஸ்மார்ட் போனில் ரம்மி கேமை பதிவிறக்கம் செய்வது எப்படி

ரம்மி அபிமானிகள் அனைவருக்குமே ஜங்லீ ரம்மி ஒரு சிறந்த பொழுதுபோக்கு தளம். எங்கிருந்து வேண்டுமானாலும் விளையாடுங்கள் மற்றும் நாள்தோறும் கேஷ் (cash) வெல்லுங்கள். இந்த ஆப் சுப்பர் ஸ்மூத் மற்றும் லைட் ஆனது. நிலையான குறைந்த வேக இணைப்பிலும் கூட உங்களுக்கு பிடித்தமான கேமை விளையாடலாம்.

  • Download App
  • Give a missed call at  Give a missed call at
  • Download via SMS
  • Scan the QR Code Scan the QR Code

ஜங்லீ ரம்மி (Junglee Rummy) APK பைலை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பதிவிறக்கம் செய்வதற்கான நான்கு வழிகள்:

வழி 1.பதிவிறக்கு என்ற பட்டனை கிளிக் செய்து ஆப் -ஐ நேரடியாக உங்கள் iOS சாதனத்தில் அல்லது APK பைலை உங்கள் ஆண்ட்ராய்டு (Android) சாதனத்தில் பதிவிறக்கலாம்.

வழி 2. 9899297711 என்ற தொலைபேசி எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும், ஆப் இணைப்பு கொண்ட ஒரு செய்தி உங்களுக்கு அனுப்படும். ஆப் -ஐ பதிவிறக்க அந்த இணைப்பை கிளிக் செய்யவும்.

ಆಯ್ಕೆ 3. கொடுக்கப்பட்டிருக்கும் பெட்டியில் உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு பிறகு “Send link” என்ற பட்டனை கிளிக் செய்யவும். ஜங்லீ ரம்மி ஆப் (Junglee Rummy App) இணைப்பு உடன் ஒரு செய்தி உங்களுக்கு அனுப்பப்படும். அந்த இணைப்பை கிளிக் செய்து ஆப் -ஐ பதிவிறக்கவும்.

வழி 4. ஆப் -ஐ விரைவாக பதிவிறக்க, உங்கள் ஸ்மார்ட் போன் கேமராவைப் பயன்படுத்தி QR கோட்டை ஸ்கேன் செய்யவும். நீங்கள் Play Store அல்லது App Store -இல் இருக்கும் ஜங்லீ ரம்மி (Junglee Rummy) பக்கத்திற்கு வழிநடத்தப்படுவீர்கள்.

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான ரம்மி ஆப் பதிவிறக்கம்

முதல் மூன்று வழிகளைப் பயன்படுத்தி ரம்மி APK பைலை பதிவிறக்கம் செய்த உடன், உங்கள் சாதனத்தில் ஆப் -ஐ நிறுவ வேண்டும்.

நீங்கள் APK பைலை திறந்த உடன் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி வரும், கவலைப்பட வேண்டாம். மூன்றாம் தரப்பு தளங்களிலிருந்து ஒரு ஆப் -ஐ பதிவிறக்கம் செய்யும்போது ஆண்ட்ராய்டு (Android) சாதனங்களின் ஒரு முன்னிருப்பு உள்ளமைவு (default setting) இது. ஜங்லீ ரம்மி (Junglee Rummy) ஒரு நம்பகமான தளம் மற்றும் உங்கள் மொபைல் போனில் ஜங்லீ ரம்மி ஆப் -ஐ (Junglee Rummy App) பதிவிறக்கம் செய்வது 100% பாதுகாப்பானது. அதனால் “Install Anyway/Continue” என்ற பட்டனை அழுத்தி ஆப் -ஐ நிறுவவும்.

iOS பயனர்களுக்கான ரம்மி கேம் பதிவிறக்கம்

iPhone பயனர்கள் இரண்டு எளிய படிகளில் ஜங்லீ ரம்மி ஆப் -ஐ (Junglee Rummy App) பதிவிறக்கலாம்.

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் வழி 1 அல்லது வழி 4 பயன்படுத்தி ஆப் -ஐ பதிவிறக்கவும்.

App Store -க்கு சென்று ஜங்லீ ரம்மி ஆப் (Junglee Rummy App) என்று தேடவும். உங்கள் சாதனத்தில் ஆப் -ஐ பதிவிறக்க “GET” என்ற பட்டனை (படத்தைப் பார்க்கவும்) கிளிக் செய்யவும்.

ஜங்லீ ரம்மி ஆப் (Junglee Rummy App) முன்பார்வை

ரம்மி ஆப் -ஐ (rummy app) பதிவிறக்கம் செய்தவுடன், நீங்கள் செய்யக்கூடியவை

புதிதாக விளையாடுபவர்

நீங்கள் ஜங்லீ ரம்மியை (Junglee Rummy) புதிதாக விளையாடுபவர் என்றால், வாழ்த்துக்கள் நீங்கள் ஓர் அற்புதமான முடிவை எடுத்திருக்கிறீர்கள்! தடையில்லா வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கிற்கு வெகு அருகில் இருக்கிறீர்கள். உங்கள் ஸ்மார்ட் போனில் ஆப் -ஐ பதிவிறக்கம் செய்தவுடன் விளையாட ஆரம்பிக்கும் நேரம் இது. ஜங்லீ ரம்மி ஆப் -ஐ திறந்து ஈமெயில் மற்றும் பாஸ்வோர்டு, தொலைபேசி எண், Google அல்லது Facebook கணக்கைப் பயன்படுத்தி பதிவு செய்யவும். பதிவு செய்தவுடன் நீங்கள் கேம் லாபிக்கு (game lobby) வழிநடத்தப்படுவீர்கள், அங்கே ஃப்ரீ, கேஷ், பிராக்டிஸ் மற்றும் ரம்மி டோர்னமென்ட்ஸ் (free, cash, practise and rummy tournaments) போன்ற பல வகையான ரம்மி கேம்களை (Rummy Games) நீங்கள் பார்க்கலாம். விளையாட்டிற்கு நீங்கள் புதியவர் என்றால் உங்கள் ஸ்கில்ஸை (skills) மேம்படுத்திக்கொள்வதற்கு நீங்கள் பிராக்டிஸ் மேட்ச்களை விளையாட வேண்டும். நீங்கள் நன்றாகப் பயிற்சி செய்தவுடன், நேரடியாக கேஷ் கேமிற்கு (cash game) சென்று விளையாட ஆரம்பிக்கலாம். ரம்மி (Rummy) விதிகளைத் தெரிந்து கொள்வதற்குரம்மி விளையாடுவது எப்படி என்ற பக்கத்தை படிக்கவும்.

விளையாடிக்கொண்டிருக்கும் பிளேயர்

நீங்கள் ஜங்லீ ரம்மியில் (Junglee Rummy) பதிவு செய்த பிளேயர் என்றால், உங்கள் சாதனத்தில் ஆப் -ஐ திறந்து உங்கள் பயனர் பெயர் மற்றும் பாஸ்வோர்ட் பயன்படுத்தி உங்கள் கணக்கில் உள்நுழையவும். உங்களுக்கு விருப்பமான ரம்மி வேரியன்ட்டை (Rummy Variant) தேர்வு செய்து உங்கள் போனில் எண்ணற்ற கேம்களை (games) விளையாடுங்கள்.

ஜங்லீ ரம்மி ஏன் ஒரு சிறந்த ஆன்லைன் ரம்மி ஆப்

30 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்த பிளேயர்கள், ரம்மி (Rummy) தளத்தில் மிகவும் நம்பகமானது ஜங்லீ ரம்மி (Junglee Rummy). நீங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருக்கும்போது ஒரு சிறப்பான ரம்மி (Rummy) அனுபவத்தை பெறுங்கள் மற்றும் உங்கள் ரம்மி ஸ்கில்ஸைப் (Rummy Skills) பயன்படுத்தி கேஷ் (cash) பரிசுகளை வெல்லுங்கள். ஜங்லீ ரம்மி ஆப் -இல் (Junglee Rummy App) ரம்மி (Rummy) விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள் சில:

சுலபமான நேவிகேஷன்

ஜங்லீ ரம்மி ஆப் (Junglee Rummy App) வேகமானது மற்றும் சுலபமானது. அதன் சுலபமான பயன்பாடு தடையில்லா நேவிகேஷனுக்கு வழிவகுக்கிறது. நொடிப்பொழுதில் நீங்கள் கேஷ் ரம்மியில் அல்லது டோர்னமென்ட்ஸ்களில் இணையலாம் மற்றும் பரிசுகளில் உண்மையான பணம் வெல்லலாம்.

100% பாதுகாப்பானது

இப்போது எங்கள் 100% பாதுகாப்பான தளங்களில் கேஷ் ரம்மி (cash Rummy) விளையாடுங்கள். ஜங்லீ ரம்மி (Junglee Rummy) RNG சான்றுப் பெற்ற கேம் (game) மற்றும் 100% பாதுகாப்பான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான பாதுகாப்பான payment gateways -களை வழங்குகிறது. கூடுதலாக விரைவாக டெபாசிட் மற்றும் வித்ட்ரா செய்வதற்கு பல்வேறு பேமெண்ட் வழிகள் இருக்கிறது.

ತவிரைவு வித்ட்ராவல்ஸ்

ஒரு கேஷ் கேம் (cash game) / டோர்னமென்ட்டில் (tournament) வெற்றி பெற்ற சில வினாடிகளில் வெற்றி பெற்ற பணத்தை உங்கள் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம். இந்த துறையில் விரைவான பணம் வித்ட்ரா செய்யும் வழிமுறையை ஜங்லீ ரம்மியில் (Junglee Rummy) வழங்குகிறது. தொகை எவ்வளவு என்றாலும் நாங்கள் வித்ட்ராவல் ஃபீ வசூலிப்பதில்லை! ஆப் மெனுவில் இருக்கும் “withdrawals” பிரிவிற்குச் சென்று உங்கள் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் பிறகு பணத்தை வித்ட்ரா செய்வதற்கு ஒரு வித்ட்ரா கோரிக்கையை அனுப்பவும்.

பல்வேறு ரம்மி வேரியன்ட்ஸ்

Play 13-கார்ட் ரம்மி விளையாடுங்கள் மற்றும் ஜங்லீ ரம்மியில் (Junglee Rummy) ரியல் பிளேயர்களை எதிர்கொள்ளுங்கள். பாயிண்ட்ஸ் ரம்மி (points rummy), டீல்ஸ் ரம்மி (deals rummy), பூல் ரம்மி (பூல் rummy) மற்றும் டோர்னமென்ட்ஸ் ரம்மி (tournaments rummy) உள்ளிட்ட பல்வேறு வேரியன்ட்களை (variants) நாங்கள் வழங்குகிறோம். உங்களுக்கு பிடித்தமான ஒரு வேரியன்ட்டை (variant) தேர்வு செய்து விளையாடுங்கள்.

ரியல் பிளேயர்களுடன் விளையாடுங்கள்

உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினர்கள் உங்களுடன் ரம்மி (Rummy) விளையாட வரும்வரை காத்திருக்க வேண்டாம். ஜங்லீ ரம்மி கேமை (Junglee Rummy game) பதிவிறக்கம் செய்து ரியல் பிளேயர்களுடன் விளையாடுங்கள். இந்தியாவின் சிறந்த பிளேயர்களை எதிர்கொண்டு உங்கள் ரம்மி ஸ்கில்ஸ்களை (Rummy skills) வெளிப்படுத்துங்கள். உங்கள் ஸ்கில்ஸை (skills) பயன்படுத்தி உண்மையான பணம் வெல்லுங்கள்.

பிரமோஷன்ஸ் மற்றும் ஆஃபர்கள்

ஜங்லீ ரம்மி (Junglee Rummy) மிகவும் வியப்பான பிரமோஷன்ஸ் மற்றும் ஆஃபர்களை உங்களுக்கு வழங்குகிறது. கவர்ச்சிகரமான போனஸ்கள், கேஷ் பேக் மற்றும் உடனடி கேஷ் ஆஃபர்களை பெறுவதற்கு எங்கள் புரமோ கோடுகளை பயன்படுத்தவும்.

பொறுப்பான கேமிங்

ஜங்லீ ரம்மி (Junglee Rummy) பொறுப்பான கேமிங்கை ஊக்குவிக்கிறது. நீங்கள் ஆரோக்கியமான கேமிங் சூழலில் விளையாடுவதற்கு சில டெபாசிட் வரம்புகளை நாங்கள் நிர்ணயம் செய்திருக்கிறோம். எங்கள் தளத்தில் விளையாடும் அனைத்து பிளேயர்களும் வெல்வதற்கான சம வாய்ப்பு கிடைக்கும் வகையில் எங்கள் நியாயமான கொள்கை கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்.

பிளேயர்களின் நற்சான்றுகள்

ரம்மி ஆப் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஜங்லீ ரம்மி ஆப் -ஐ பதிவிறக்கக் கட்டணம் செலுத்த வேண்டுமா அல்லது இலவசமா?

ஜங்லீ ரம்மி ஆப் (Junglee Rummy app) முற்றிலும் இலவசமானது. எங்கள் தளத்தில் இலவச மற்றும் கேஷ் கேம்களை (cash game) நீங்கள் விளையாடலாம். நீங்கள் ஆண்ட்ராய்டு (Android) போன் பயன்படுத்துபவர் என்றால் எங்கள் வலைத்தளத்தில் இலவசமாக ஆப் -ஐ பதிவிறக்கலாம். நீங்கள் iOS பயன்படுத்துபவர் என்றால் App Store -இல் இலவசமாக ஆப் -ஐ பதிவிறக்கலாம்.

பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றில் ஜங்லீ ரம்மி ஆப் -ஐ (Junglee Rummy app) பதிவிறக்கிக்கொள்ள முடியும்:

ஆம், நீங்கள் விளையாடலாம். பதிவு செய்தவுடன், கேம் லாபியில் (game lobby) “Add Cash” பட்டனைப் பயன்படுத்தி உங்கள் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து பிறகு உடனே நீங்கள் கேஷ் டோர்னமென்ட்களில் (cash tournaments) விளையாடலாம். கேம் லாபியில் (game lobby) இருக்கும் “Tournament” பட்டனை கிளிக் செய்து பிறகு உங்களுக்கு பிடித்த டோர்னமென்ட் / டோர்னமென்ட்களில் “Join” என்ற பட்டனை கிளிக் செய்து இணையலாம்.

ஜங்லீ ரம்மி ஆப் -ஐ (Junglee Rummy app) பதிவிறக்கம் செய்வதற்கு இந்த மூன்று மூலங்கள் மட்டுமே நம்பகமானவை என்பதைக் குறித்துக்கொள்ளவும்.

ஆண்ட்ராய்டு மொபைலில் ஜங்லீ ரம்மி (Junglee Rummy) APK பைலை நிறுவும்போது, உங்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி வரும். கவலைப்பட வேண்டாம். பாதுகாப்பு மற்றும் செக்யூரிட்டியை உறுதிப்படுத்த ஆண்ட்ராய்டு (Android) மொபைலின் முன்னிருப்பு உள்ளமைவு இது. மூன்றாம் தரப்பு தளங்களிலிருந்து ஒரு ஆப் -ஐ பதிவிறக்கம் செய்யும்போது இவ்வாறு நிகழும்.

உங்கள் மொபைல் போனில் ஜங்லீ ரம்மி ஆப் -ஐ (Junglee Rummy App) பதிவிறக்கம் செய்வது 100% பாதுகாப்பானது. உங்கள் சாதனத்தில் ஆப் -ஐ நிறுவ மூன்றாம் தரப்பு மூலங்களை அனுமதிக்க வேண்டும் (இங்கே ஜங்லீ ரம்மி).

ஜங்லீ ரம்மி ஆப் (Junglee Rummy App) ஒரு ஆன்லைன் கேமிங் ஆப் மற்றும் அதை பதிவிறக்க மற்றும் விளையாட ஒரு நிலையான இன்டர்நெட் இணைப்பு வேண்டும். ஆப்பை விரைவாகப் பதிவிறக்க முடியும், மேலும் குறைவான ஸ்பீட் கொண்ட இன்டர்நெட் இணைப்புடன் கூட அது நிலையானதாக இருக்கும் வரை ஆப் தடையின்றி இயங்கும்.

நிச்சயமாக! ஜங்லீ ரம்மி (Junglee Rummy ) தளம் முழுமையாகப் பாதுகாப்பானது. அது பல பேமெண்ட் ஆப்ஷன்ஸ் உள்ள ஒரு RNG சான்றளித்த கேம் ஆகும். 100% பாதுகாப்பான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்காக நாங்கள் பாதுகாப்பான பேமெண்ட் கேட்வேக்களைப் பயன்படுத்துக்கிறோம்.

ஆம், ஜங்லீ ரம்மி (Junglee Rummy ) இல் கேஷ் கேம்கள் மற்றும் டோர்னமென்ட்களை விளையாடுவதன் மூலம் நீங்கள் ரொக்கப் பரிசுகளாக உண்மையான பணத்தை வெல்லலாம். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தளத்தைப் புரிந்துகொள்ள ஆப்பை பதிவிறக்கி சில பயிற்சி விளையாட்டுகளை விளையாடுவது தான். பிறகு நீங்கள் கேஷ் கேமில் (cash game) இணைந்து கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லலாம். இன்னொரு விஷயம் என்ன தெரியுமா? உங்கள் ஜங்லீ ரம்மி (Junglee Rummy ) கணக்கிலிருந்து ரொக்கமாக வென்ற பணத்தை விரைவாக வித்ட்ரா செய்யலாம். ஒரு வித்ட்ராவல் கோரிக்கை வைத்தால், உங்கள் பணம் இயன்றளவு விரைவில் உங்கள் கணக்கில் கிரெடிட் செய்யப்படும்.

ஜங்லீ ரம்மி இல் நீங்கள் எண்ணிலடங்கா இலவச விளையாட்டுக்களை விளையாடலாம். எங்கிருந்தும் எந்நேரத்திலும் இலவச ரம்மி விளையாட்டுக்கள் விளையாட பதிவிறக்கி ஆப்பில் பதிவு செய்யவும். தளத்தில் பதிவு செய்யும்போது, நீங்கள் கேம் லாபிக்கு திருப்பிவிடப்படுவீர்கள். இங்கு, நீங்கள் கேஷ், இலவச கேம், பிராக்டிஸ் கேம்ஸ் மற்றும் டோர்னமென்ட்ஸ் ரம்மி ஆகியவற்றை உங்கள் டேஷ்போர்டில் பார்க்கலாம். எண்ணிலடங்கா விளையாட்டுக்களை விளையாடத் தொடங்க இலவச விளையாட்டுக்களைத் தேர்ந்தெடுக்கவும். கேஷ் கேம்களுக்கு நீங்கள் ரூ 25/- அளவு குறைவான நுழைவு கட்டணத்தை செலுத்த வேண்டும். நீங்கள் புதியவர் என்றால், உங்கள் ஸ்கில்ஸை மேம்படுத்த பிராக்டீஸ் மேட்ச்களை விளையாடவும்.

எங்களது சமீபத்திய பிளாக்கை படிக்கவும்: சிறந்த ஆன்லைன் ரம்மி தளங்களின் 5 பொதுவான அம்சங்கள்

தொடர்புகொள்வதற்கு

எங்களுக்கு ஏதாவது கருத்தை தெரிவிக்க விரும்புகிறீர்களா? “Help” பிரிவில் இருக்கும் “Contact us” என்ற அம்சத்தை பயன்படுத்தி எங்களை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். 24 மணி நேரத்திற்குள் எங்கள் வாடிக்கையாளர்கள் உதவி பிரதிநிதி உங்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண முயற்சிப்பார்.

இதையும் படிக்கவும்: இப்போதே பதிவிறக்க வேண்டிய 10 கேம்ஸ்

OR

Win cash worth Rs. 5250* as Welcome Bonus

Scroll to top