Trusted By8 Crore+ Players*

ஜங்க்லீ ரம்மியில் ஃப்ரீ ரம்மி கேம்களைவிளையாடவும்

Play Free Rummy Game and Win Cash

ஜங்க்லீ ரம்மியில் ஃப்ரீ ரம்மி கேம்களைவிளையாடவும்

இலவசமாக ஆன்லைனில் உங்கள் விருப்பமான ரம்மி கேமை விளையாடுவதற்கு ஒரு கூலான வழி இருப்பதாக நாங்கள் சொன்னால் எப்படி இருக்கும்? இப்போது நீங்கள் சிறந்த வேடிக்கையைக் கொண்டிருப்பதற்க ஒரு படி அப்பால் உள்ளீர்கள்!ட்டு உங்கள் மொபைல் ஃபோனில் ஜங்க்லீ ரம்மி செயலியை பதிவிறக்கம் செய்து எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இலவச ரம்மி கேம்களைஆன்லைனில் விளையாடத் துவங்குங்கள்!

ரம்மி என்பது வரம்பற்ற பொழுதுபோக்கினை வழங்கும் ஒரு பிரபலமான திறன் விளையாட்டாகும். இது விளையாடுபவர்களுக்கு பரிசுகளாக அசல் பணத்தை வெல்வதற்கான அற்புதமான வாய்ப்புகளையும் வழங்குகிறது. ஜங்க்லீ ரம்மியில் நீங்கள் இலவச ரம்மி ஆன்லைனை விளையாடலாம் மற்றும் நாடெங்கிலும் உள்ள அசல் விளையாடுபவர்களுடன் போட்டியிடலாம்.

இலவச ரம்மி கேம்களை ஆன்லைனில் விளையாடுவதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் மொபைல் ஃபோனில் எங்கள் செயலியை பதிவிறக்கம் செய்து எங்கள் தளத்தில் பதிவு செய்ய வேண்டியது. வரம்பற்ற இலவசப் பயிற்சி கேம்களுடன், நீங்கள் ஒரு தனிச்சிறப்பான வெல்கம் போனஸ், உற்சாகமான சலுகைகள், சிலிர்ப்பூட்டும் டோர்னமெண்ட்டுகள், இன்னும் பலவற்றையும் நீங்கள் பெறவும்.

ஜங்க்லி ரம்மியில் இலவசரம்மி வேரியண்ட்டுகள்

ஜங்க்லீ ரம்மி இலவசமாக விரிவான ரம்மி வேரியண்ட்டுகளை வழங்குகிறது பின்வரும் மூன்று வேரியண்ட்டுகளில் எங்கள் இலவச ரம்மி கேம்களை நீங்கள் விளையாட முடியும்.

பாயிண்ட்ஸ் ரம்மி: இந்திய ரம்மி வேரியண்ட்டில் இது ஒரு விரைவான வேரியண்ட்டாகும், இது ஒரே ஒரு டீலில் மட்டுமே விளையாடப்படுகிறது. இந்த கேம் பாயிண்ட்டுகளுக்காக விளையாடப்படுகிறது, இது இலவச கேமில் ஒரு முன் தீர்மானிக்கப்பட்ட சிப் மதிப்பினைக் கொண்டுள்ளது.் ஒரு விரைவான கேமை நீங்கள் எதிர்பார்த்தால், இந்த வேரியண்ட் உங்களுக்கான சரியான தேர்வு ஆகும்.

டீல்ஸ் ரம்மி: டீல்ஸ் ரம்மி 2, 3, 4 அல்லது 6 ஆகிய டீல்களுக்கான ஒரு நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் விளையாடப்படுகிறது. விளையாட்டின் துவக்கத்தில் ஒவ்வொரு விளையாடுபவரும் ஒரே எண்ணிக்கையில் சிப்களைப் பெறுகிறார். முடிவான டீலின் இறுதியில் அதிகமான சிப்களின் எண்ணிக்கையை வைத்திருப்பவர் தான் வெற்றியாளர் ஆவார்.

பூல் ரம்மி: இது இந்திய ரம்மியில் மிகவும் நீண்ட வேரியண்ட்டாகும், மேலும் இது மற்ற வேரியண்ட்டுகளை விட அதிக போட்டிகரமானது. இதில் இரண்டு வகையான பூல்கள் உள்ளன: 101 பூல் மற்றும் 201 பூல். இந்த வேரியண்ட்டில், ஒரு விளையாடுபவரின் ஸ்கோர் 101 (101 பூலில்) அல்லது 201 (201 பூலில்) ஐ அடைந்தால், அந்த விளையாடுபவர் கேமிலிருந்து வெளியேற்றப்படுவார். ஒருவரைத் தவிர அனைத்து விளையாடுபவர்களும் வெளியேற்றப்படும் வரை இந்த கேம் விளையாடப்படும். டேபிளில் கடைசியாக எஞ்சியிருக்கும் விளையாடுபவர் வெற்றியாளராவார்.

பின்வரும் ஃபார்முலாவைப் பயன்படுத்தி இலவச ரம்மி கேம்களில் வெல்லப்படும் வெர்ச்சுவல் சிப்கள் கணக்கிடப்படுகின்றன:

வென்ற சிப்கள் = அனைத்து எதிர்ப்பாளர்களின் பாயிண்ட்டுகளின் கூட்டுத்தொகையாகும் (1 பாயிண்ட்டின் மதிப்பு 1 சிப் என்று கருதுதல்)

ரம்மியை இலவசமாக ஆன்லைனில் எவ்வாறு விளையாடுவது

நாட்டின் மிகவும் நம்பகமான தளமான ஜங்க்லீ ரம்மியில் வரம்பற்ற ரம்மி கேம்களை இலவசமாகவிளையாடவும். உங்கள் ஆன்லைன் ரம்மி பயணத்தை எங்களுடன் துவங்க இந்த இரண்டு எளிய படிகளைப் பின்பற்றவும்.

  • எங்களின் தளத்தில் பதிவு செய்வதற்கு எங்களின் செயலியை பதிவிறக்கம் செய்யவும் அல்லது எங்கள் அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்கு வருகை தரவும்.
  • ஒரு ரம்மி வேரியண்ட்டைத் தேர்ந்தெடுத்து விளையாடுவதைத் துவங்குவதற்காக ஒரு இலவச ரம்மி கேம் அல்லது டோர்னமெண்ட்டில் சேரவும்

பின்வரும் வகையிலான கேம்களை நாங்கள் வழங்குகிறோம்.

கேஷ் கேம்கள்: ஒரு கேஷ் கேமை விளையாடுவதற்கு நீங்கள் மிகவும் சிறிய அளவிலான நுழைவுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். கேஷ் கேம்களில் ரொக்கப் பரிசுகளின் வடிவத்தில் நீங்கள் அசல் பணத்தை வெல்வீர்கள்.

பிராக்டீஸ் கேம்கள்: நீங்கள் ரம்மிக்குப் புதியவரென்றால், இலவச பிராக்டீஸ் கேம்களை முதலில் நீங்கள் விளையாடத் துவங்கலாம். பிராக்டீஸ் கேம்களை விளையாட இலவச சிப்களை நீங்கள் பயன்படுத்தலாம், அவை ஜங்க்லீ ரம்மியில் இலவசமாக உங்களுக்குக் கிடைக்கும்.

டோர்னமெண்ட்டுகள்: நாங்கள் இலவச டோர்னமெண்ட்டுகளோடு கேஷ் டோர்னமெண்ட்டுகளையும் வழங்குகிறோம். உங்கள் விருப்பத்திற்கான டோர்னமெண்ட்டில் நீங்கள் சேரலாம் மற்றும் உடனடியாக விளையாடத் துவங்கலாம்.

ஜங்க்லீ ரம்மி ஒரு எளிய, பயனருக்கு உகந்த ஒரு சீரான கேமிங் அனுபவத்தை வழங்கும் ஒரு இடைமுகத்தை வழங்குகிறது. இங்கே கிளிக் செய்வதன் மூலம் எங்கள் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் இடைமுகத்தையும் அம்சங்களையும் ஆராயலாம்.

ஜங்க்லீ ரம்மியில் இலவச ரம்மி கேம்களை விளையாடுவதன் நன்மைகள்

ரம்மி என்பது பயிற்சி எடுத்துக்கொண்டு திறன்களை மேம்படுத்திக் கொண்ட பிறகு வெற்றி பெறக்கூடிய ஒரு திறன் விளையாட்டு ஆகும். எனினும், பிராக்டீஸ் கேம்களைத் தவிர்த்துவிட்டு கேஷ் கேம்களையும் டோர்னமெண்ட்டுகளையும் நேரடியாக விளையாடுகிற துவக்க விளையாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறு செய்வது பரிந்துரைக்கப்படவில்லை. உங்களுக்கு நல்ல திறன்கள் இல்லாதவரை உங்களால் கேஷ் கேம்கள் மற்றும் டோர்னமெண்ட்டுகளில் அவ்வளவாக வெற்றி பெற முடியாது. எனவே அசல் பணத்திற்கான ரம்மியை விளையாடுவதற்கு முன்னர் உங்கள் திறன்களை கூர்படுத்திக்கொள்வது மிகவும் முக்கியமாகும். பிராக்டீஸ் கேம்களை விளையாடுவதன் மூலம் நீங்கள் அதனைச் செய்யலாம்.

ஜங்க்லீ ரம்மி இலவசமாக வரம்பற்ற பிராக்டீஸ் கேம்களை வழங்குகிறது ஜங்க்லி ரம்மி செயிலியில் ரம்மி விளையாடுவதற்கான சில நன்மைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

1. வரம்பற்ற பிராக்டீஸ் கேம்கள்: நீங்கள் ஜங்க்லீ ரம்மியில் பதிவு செய்யும்போது, நீங்கள் இலவசமாக 10,000 பிராக்டீஸ் சிப்களைப் பெறுவீர்கள், பிராக்டீஸ் கேம்களை விளையாடுவதற்காக அவை பயன்படுத்தப்படலாம். உங்கள் அனைத்து இலவச சிப்களும் தீர்ந்துவிட்டால், கேம் லாபியின் மேலே நடுப்பகுதியில் உள்ள "ரீலோடு" பட்டனைப் பயன்படுத்தி சிப்களை நீங்கள் ரீலோடு செய்து கொள்ளலாம்.

2. டோர்னமெண்ட்டுகளுக்காக முன்பதிவு எதுவும் தேவை இல்லை: எந்தவொரு நடந்து கொண்டிருக்கிற டோர்னமெண்ட்டுகளிலும் ஒரு சீட்டுக்காக முன்பதிவு செய்து மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டாம். நாங்கள் முன்பதிவு செய்வதை அகற்றிவிட்டோம் அதனால் ஜங்க்லீ ரம்மி டோர்னமெண்ட்டுகளில் வெல்வதற்கான வாய்ப்பினை யாரும் தவற விட முடியாது. உங்கள் அதிதுரித வேகமான பதிவு செயல்முறையில் விநாடிகளுக்குள் பதிவு செய்யவும். ஃப்ரீரோல் டோர்னமெண்ட்டுகளுக்கு, பதிவு செய்வது முற்றிலும் இலவசமானதாகும்.

3. உடனடிப் பணமெடுத்தல்கள்: ஜங்க்லீ ரம்மி தொழில்துறையில் மிகத் துரிதமான பணமெடுத்தல் சேவைகளை வழங்குகிறது. நாங்கள் அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும் ஒரு பாதுகாப்பான பேமண்ட் கேட்வேகளைப் பயன்படுத்துகிறோம். நீங்கள் ஒரு பணமெடுத்தல் கோரிக்கையை ஆன்லைனில் வைப்பதன் மூலம் வென்ற பணத்தை உடனடியாக உங்களால் எடுக்க முடியும்.

4. 24x7 வாடிக்கையாளர் சேவை: இலவச ரம்மி கேம்களை விளையாடுவதில் பிரச்சினை உள்ளதா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையை எதிர்கொள்கிறீர்களா? எங்கள் வாடிக்கையாளர் சேவைக் குழுவை தொடர்புகொள்ளத் தயங்க வேண்டாம். எங்களின் உயர் பயிற்சிப் பெற்ற மற்றும் அர்ப்பணிப்புள்ள குழு இன்றளவு குறுகிய நேரத்தில் உங்கள் வினவல்களுக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண நாள் முழுவதும் பணியாற்றுகிறார்கள்.

இலவச ரம்மி கேம்கள்பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • நீங்கள் ஜங்க்லி ரம்மியில் பதிவு செய்யும்போது, 10,000 பிராக்டீஸ் சிப்ஸ்களை இலவசமாகப் பெறுவீர்கள். உங்கள் அனைத்து இலவச சிப்களும் தீர்ந்துவிட்டால், கேம் லாபியின் மேலே நடுப்பகுதியில் உள்ள "ரீலோடு" பட்டனைப் பயன்படுத்தி சிப்களை நீங்கள் ரீலோடு செய்து கொள்ளலாம்.

  • நிச்சயமாக! ஜங்க்லீ ரம்மியில் வரம்பற்ற பயிற்சி கேம்களை முற்றிலும் இலவசமாக நீங்கள் விளையாடலாம். கேஷ் கேம்களுக்கும் டோர்னமெண்ட்டுகளுக்கும் மட்டுமே நீங்கள் பணம் டெபாசிட் செய்ய வேண்டியிருக்கும். உங்கள் ஜங்க்லீரம்மி கணக்கில் குறைந்தபட்சமாக ₹25 ஐ டெபாசிட் செய்யலாம். இந்தத் தொகை கேஷ் கேம்கள் மற்றும் டோர்னமென்டுகள் விளையாடப் பயன்படுத்தப்படலாம். கேஷ் கேம்களுக்கான நுழைவுக் கட்டணம் மிக மிகக் குறைவாக வெறும் ₹1தான்.

  • பிராக்டீஸ் சிப்கள் ஜங்க்லீ ரம்மியில் பயிற்சி கேம்களை மட்டுமே விளையாடுவதற்கு உண்டானவை ஆகும். பயிற்சி கேம்களில், நீங்கள் பிராக்டீஸ் சிப்களை மட்டுமே வெல்ல முடியும், அவை எந்தவித பண மதிப்பினையோ அல்லது அசல் மதிப்பினையோ கொண்டிருக்காது. எனினும், நீங்கள் எங்களுடைய ஃப்ரீரோல் டோர்னமெண்ட்டுகளில் பங்கேற்கலாம் மற்றும் கேஷ் டோர்னமெண்ட்டுகளுக்கான இலவச நுழைவுச் சீட்டுகளை வெல்லலாம், அதில் இலட்சங்கள் மற்றும் கோடி ரூபாய்களுக்கான பரிசுத் தொகுதிகளில் இருந்து அசல் ரொக்கப் பரிசுகளை நீங்கள் வெல்லலாம்!

  • நீங்கள் ஜங்க்லீ ரம்மியில் வரம்பற்ற இலவச கேம்களை விளையாடலாம். எந்த நுழைவு கட்டணமும் செலுத்தாமல் ஃப்ரீரோல்களையும் நீங்கள் விளையாடலாம். ஃப்ரீரொல்ஸ் என்பவை ரொக்கப் பரிசுகளை வெல்வதற்கான ஒரு வாய்ப்பினை வழங்கும் இலவச நுழைவு டோர்னமெண்ட்டுகளாகும்.

  • நீங்கள் எங்களுடைய இலவச டோர்னமெண்ட்டுகளை விளையாடலாம் மற்றும் கேஷ் டோர்னமெண்ட்டுகளுக்கான இலவச நுழைவுச் சீட்டுகளை வெல்லலாம், அவை பெரும் ரொக்கப் பரிசுகளை வெல்வதற்கான ஒரு வாய்ப்பினை உங்களுக்கு வழங்கும். நீங்கள் அபரிமிதமான பெரிய ரொக்கப் பரிசுகளை வெல்ல கேஷ் டோர்னமெண்ட்டுகளை விளையாடுவதற்குக் கூட மாறிக் கொள்ளலாம்.

எங்களது சமீபத்திய பிளாக்கை படிக்கவும்: சிறந்த ஆன்லைன் ரம்மி தளங்களின் 5 பொதுவான அம்சங்கள்

தொடர்புகொள்வதற்கு

எங்களுக்கு ஏதாவது கருத்தை தெரிவிக்க விரும்புகிறீர்களா? “Help” பிரிவில் இருக்கும் “Contact us” என்ற அம்சத்தை பயன்படுத்தி எங்களை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். 24 மணி நேரத்திற்குள் எங்கள் வாடிக்கையாளர்கள் உதவி பிரதிநிதி உங்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண முயற்சிப்பார்.

இதையும் படிக்கவும்: இப்போதே பதிவிறக்க வேண்டிய 10 கேம்ஸ்

OR

Win cash worth 8,850* as Welcome Bonus

Scroll to top