Trusted By8 Crore+ Players*

ஆன்லைனில் ரம்மி கேஷ் கேம் விளையாடவும்

Play Cash Rummy Game

ஆன்லைனில் ரம்மி கேஷ் கேம் விளையாடவும்

ஆன்லைன் கேஷ் ரம்மி விளையாட்டுகள் என்பவை மிகவும் பிரபலமாக உள்ளன; ஏனெனில் அவை பொழுதுபோக்கிற்கான சிறந்த வழியாகும் மற்றும் ஆட்டக்காரர்களுக்கு உண்மையான பணப் பரிசுகளை வெல்வதற்கான வியக்கத்தக்க வாய்ப்புகளை வழங்குகின்றன. ரம்மி ஒரு திறன் விளையாட்டு ஆகும், எனவே அதன் சட்டப்பூர்வத்தன்மை குறித்து கவலைப்பட வேண்டாம். இந்தியாவில் பணத்திற்காக ரம்மி விளையாடுவது முற்றிலும் சட்டப்பூர்வமானதாகும்.

கேஷ் ரம்மி விளையாட்டுகளின் உலகத்திற்குள் நீங்கள் அடியெடுத்து வைப்பதற்கு முன்பாக, விளையாட்டுகளின் விதிகள் மற்றும் கருத்துகளை நன்றாக அறிந்துகொள்வது முக்கியமானதாகும். திறமை மிக்க ஆட்டக்காரர்கள் ஆன்லைன் ரம்மி கேஷ் விளையாட்டுகளை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

நீங்கள் இந்த விளையாட்டுக்குப் புதியவரென்றால், எங்களது எவ்வாறு ரம்மி விளையாடுவது என்கிற பக்கத்தைச் சரிபார்த்து ரம்மி விளையாடக் கற்றுக்கொள்ளவும். தளத்துடன் பரிச்சயமாவதற்காக எங்கள் செயலியில் இலவச பிராக்டீஸ் விளையாட்டுகளை விளையாடலாம். விளையாட்டில் உங்களுக்கு நம்பிக்கை வந்த பிறகு கேஷ் கேம்கள் மற்றும் டோர்னமெண்ட்டுகளை விளையாடத் துவங்கலாம்.

ஜங்கிலி ரம்மி என்பது ஆன்லைனில் கேஷ்ரம்மி கேம்களை விளையாடுவதற்குச் சிறந்த தளமாகும். நாங்கள் பொறுப்புள்ள கேமிங்கை ஊக்குவித்து பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மட்டும் கேம் விளையாடுவதற்கு உற்சாகப்படுத்துகிறோம். எங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து எங்கள் கேஷ் ரம்மி செயலியை பதிவிறக்கம் செய்து, கோடிக்கணக்கான தொகைகளில் இருந்து பணப் பரிசுகளை வெல்லுங்கள்.

ஜங்கிலி ரம்மியில் நீங்கள் ஆன்லைன் ரம்மி விளையாடத் துவங்குவதற்கான படிப்படியான வழிகாட்டுதல் இங்கே உள்ளது.

ரியல் கேஷ் ரம்மியைஎவ்வாறு துவங்குவது

ஜூங்க்லி கேம் என்பது ஒரு பொறுப்பான விளையாட்டு

ஜங்கிலீ ரம்மி பொறுப்பான கேமிங்கை ஊக்குவித்து அனைவருக்கும் பாதுகாப்பான கேமிங் சூழலை வழங்குவதற்கு எந்தக் காரணமும் இல்லை. உங்கள் நிதி நிலையை கட்டுக்குள் வைத்திருக்க, தினசரி மற்றும் மாதாந்திர பண வைப்பு வரம்புகள் உள்ளன. உங்கள் நிதி நிலைக்கு மேல் விளையாடினால், நீங்கள் விளையாட்டை அனுபவிக்க முடியாது. எனவே உங்கள் நிதி வரம்புகளை அறிந்து அவற்றுக்குள் விளையாடுவது முக்கியம்.

தினசரி வைப்பு வரம்பு: ஜூங்க்லி ரம்மியில் தினசரி வைப்பு வரம்பு உள்ளது. அந்த வரம்பை நீங்கள் அடைந்தால், அன்றைய தினம் உங்களால் உங்கள் ஜங்கிலி ரம்மி கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய முடியா. உங்கள் கணக்கில் அதிக பணத்தை டெபாசிட் செய்ய அடுத்த நாள் வரை காத்திருக்க வேண்டும்.

மாதாந்திர வைப்பு வரம்பு: ஜங்கிலி ரம்மியில் நீங்கள் விளையாடிய வரலாற்றைப் பொறுத்து மாதாந்திர வைப்பு வரம்பு இருக்கும். உங்கள் நிதி நிலையை மனதில் வைத்து உங்கள் சொந்த வரம்பை நீங்கள் அமைக்கலாம்.

செல்ப்-எக்ஸ்க்லுஷன் அம்சம்: ஆன்லைன் கேஷ் ரம்மி கேம்களை தற்காலிகமாக முடக்க உங்களை அனுமதிக்கும் "செல்ப்-எக்ஸ்க்லுஷன்" அம்சத்தை நாங்கள் இணைத்துள்ளோம். இந்த விருப்பத்தைப் பயன்படுத்தி, நீங்கள் விரும்பும் ஒரு காலத்திற்கு (2 வாரங்கள் முதல் 6 மாதங்கள் வரை) கேஷ் கேம்களில் இருந்து உங்களை விலக்கிக் கொள்ளலாம்.

ஜங்கிலிரம்மியில் கேஷ்ரம்மியின் வகைகள்

நீங்கள் கேஷ் ரம்மி கேம் விளையாட விரும்பினால், நீங்கள் சரியான இடத்திற்கு வந்துள்ளீர்கள். ஜங்கிலி ரம்மி, பெரிய கேஷ் விளையாட்டுகளையும், போட்டிகளையும் தருகிறது. இப்பொழுது மூன்று எளிய முறைகளில் பணப் பரிசுகளை வெல்லுங்கள்

  1. உங்கள் ஜங்கிலி ரம்மி கணக்கில் பணத்தை சேர்க்கவும்.
  2. கேஷ் கேம்/ டோர்னாமெண்ட்டில் சேரவும்
  3. விளையாட ஆரம்பியுங்கள்!

ஜங்கிலி ரம்மியில் பணமழை பொழிகிறது! எங்களின் கேஷ் கேம் செயலி மற்றும் இணையதளத்தில் கேஷ் கேம்கள் 24x7 உண்டு. ஜங்கிலி ரம்மியில் பின்வரும் கேஷ் ரம்மிவேரியண்ட்டுகளை விளையாடி பெரிய ரொக்கப் பரிசுகளை வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள்

பாண்ட்ஸ் ரம்மி: அனைத்து வேரியண்ட்டுகளிலும் வேகமான, பாண்ட்ஸ் ரம்மியை 2 முதல் 6 ஆட்டக்காரர்கள் விளையாடலாம். ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு டீல் மட்டுமே உள்ளது. ரொக்க விளையாட்டில் ஒவ்வொரு புள்ளிக்கும் நிலையான பண மதிப்பு உள்ளது மற்றும் வெற்றியாளர் வெற்றியின் விளிம்பின் பண மதிப்பிற்கு சமமான ரொக்கப் பரிசிலிருந்து ஒரு சிறிய ஜங்கிலி ரம்மி கட்டணத்தை கழித்து விட்டு மீதியை ரொக்கப் பரிசாகப் பெறுவார்.

பூல் ரம்மி: பூல் ரம்மி இரண்டு வடிவங்களில் இருக்கிறது: 101 பூல் மற்றும் 201 பூல். 101 (101 பூல் ரம்மியில்) அல்லது 201 புள்ளிகளை (201 பூல் ரம்மியில்) அடையும் ஆட்டக்காரர்கள் நீக்கப்படுவார்கள்.

டீல்ஸ் ரம்மி: டீல்ஸ் ரம்மி முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட எண்ணிக்கையிலான டீல்களுக்காக விளையாடப்படுகிறது. மேலும் விளையாட்டின் தொடக்கத்தில் அனைத்து ஆட்டக்காரர்களும் சம எண்ணிக்கையிலான சிப்புகளைப் பெறுவார்கள். ஒவ்வொரு டீலின் முடிவிலும், தோற்றவர்களிடமிருந்த சிப்புகள் வெற்றியாளருக்கு சேரும். இறுதி டீலின் இறுதியில் அதிகமான சிப்புகளின் எண்ணிக்கையை வைத்திருப்பவர் தான் வெற்றியாளர் ஆவார்.

ரம்மி டோர்னாமெண்ட்டுகள்

ரம்மி டோர்னாமெண்ட்டுகள் நல்ல பொழுது போக்கையும் மற்றும் பணப் பரிசுகளையும் தருகின்றன. அவை தினசரி அடிப்படையில் ஜங்கிலி ரம்மியில் நடத்தப்படுகின்றன. நீங்கள் பின்வரும் இரண்டு டோர்னாமெண்ட்டுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஃப்ரீரோல் டோர்னாமெண்ட்டுகள்: பெயரில் குறிப்பிடுவது போல, ஃப்ரீரோல் என்பது நீங்கள் இலவசமாக சேரக்கூடிய டோர்னாமெண்ட்டுகள் ஆகும். ஃப்ரீரோல்களில் பங்கேற்பதற்கு நீங்கள் எந்த நுழைவுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் அவற்றில் நீங்கள் பணப் பரிசுகளை வெல்லலாம்! ஃப்ரீரோல் டோர்னாமெண்ட்டில் பங்கேற்க, " டோர்னாமெண்ட்ஸ்" என்ற டாப்புக்குச் சென்று, "ஃப்ரீ" என்ற டாப்பைக் கிளிக் செய்யவும். நீங்கள் விரும்பும் டோர்னாமெண்ட்டைத் தேர்ந்தெடுத்து, டோர்னாமெண்டடில் சேர "ஜாயின்" என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.

கேஷ் டோர்னாமெண்ட்டுகள்: கேஷ் ரம்மி டோர்னாமெண்ட்டில் சேர, நுழைவுக் கட்டணமாக குறைந்த அளவில் ₹5 வரை செலுத்த வேண்டும்.. உங்களுக்கு விருப்பமான டோர்னாமெண்ட்டைத் தேர்ந்தெடுத்து, "ஜாயின்" பொத்தானைக் கிளிக் செய்யவும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, நாட்டின் சிறந்த ரம்மி வீரர்களுடன் போட்டியிட்டு, அற்புதமான ரொக்கப் பரிசுகளை வெல்லுங்கள்! ரொக்கப் பரிசுகளைத் தவிர, ஜங்கிலி ரம்மி கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்கள் போன்ற அரிய பரிசுகளையும் வழங்குகிறது.

ஜங்கிலி ரம்மியில் உங்களின் ரம்மி பயணத்தை இப்போதே தொடங்கி, மிகப்பெரிய பணப் பரிசுகள் மற்றும் பல அரிய பரிசுகளை வெல்லுங்கள்!

ஜங்கிலி ரம்மியில் கேஷ் ரம்மி கேம்களை ஏன் விளையாட வேண்டும்?

சரி, பணப் பரிசுகளை வெல்வது யாருக்குத்தான் பிடிக்காது? ஜங்கிலி ரம்மியில் கேஷ் ரம்மி கேம்களைவிளையாடுவதை விட உண்மையான பண பரிசுகளை வெல்வதற்கு சிறந்த வழி எதுவுமில்லை.

ஜங்கிலி ரம்மி என்பது உங்களின் உண்மையான கேஷ் ரம்மி கேம்கள்மற்றும் டோர்னாமெண்ட்டுகளுக்கான ஒரே இடமாகும். அனுதினமும்.தளத்தில் ஏராளமான பண விளையாட்டுகள் மற்றும் டோர்னாமெண்ட்டுகள் உள்ளன. உங்களுக்குப் பிடித்த ரம்மி வேரியண்ட்டை இலகுவாகத் தேர்ந்தெடுத்து விளையாடத் தொடங்குங்கள்.

ஜங்கிலி ரம்மியை சிறந்த கேஷ் ரம்மி ஆப்பாக மாற்றுவதுஎது? இது வெறும் பணம் மட்டுமல்ல எங்கள் தளத்தில் விளையாடுவதற்கான பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சில இதோ இங்கே:

100% Safe and Secure

100% பாதுகாப்பானது மற்றும் பத்திரமானது

தொழில்துறையில் மிகவும் பாதுகாப்பான ரம்மி தளத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். எங்கள் தளத்தில் தொடர்ந்து விளையாடும் 8 கோடி அதிகமான பயனர்களுக்கு 100% பத்திரம் மற்றும் பாதுகாப்பை வழங்குகிறோம். எனவே நீங்கள் ஜங்கிலி ரம்மிக்குப் புதியவராக இருந்தால், உங்கள் கணக்கு அல்லது பணத்தின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாமல் நிதானமாக விளையாட்டை அனுபவிக்கவும். பாதுகாப்பான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு நாங்கள் முற்றிலும் பத்திரமான மற்றும் பாதுகாப்பான கட்டண நுழைவாயில்களை வழங்குகிறோம். விரைவான டெபாசிட்கள் மற்றும் திரும்பப் பெறுவதற்கு பல கட்டணத் தேர்வுகள் உள்ளன.

Easy Navigation

எளிதான நேவிகேஷன்

பயன்பாட்டின் மூலம் எளிதாகச் சென்று, ஜங்கிலி ரம்மியில் உங்களுக்கு பிடித்த ரம்மி வகையை எந்த நேரத்திலும் விளையாடத் தொடங்குங்கள். பயன்பாட்டின் யூசர் பிரெண்ட்லி முறை, உள்ளுணர்வு கட்டுப்பாடுகள் மற்றும் தெளிவான கிராபிக்ஸ் ஆகியவை விளையாடும் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் கேஷ் ரம்மி அனுபவத்தை உருவாக்குகின்றன.

Quick Withdrawals

துரிதமான பணமெடுத்தல்

நீங்கள் வென்ற பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்ற நேரமாகிறதா? நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை! தொழில்துறையில், ஜங்கிலி ரம்மி வேகமாக திரும்பப் பெறும் சேவையை வழங்குகிறது. கேஷ் கேம்கள்/போட்டிகளில் வெல்வதன் மூலம் ரொக்கத்தை வெல்லுங்கள் மற்றும் மெனுவில் உள்ள "வித்ட்ராயல்" டாப்பைப் பயன்படுத்தி பணத்தை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை வைப்பதன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் தொகையை விரைவாகப் பெறுங்கள்.

Lucrative Bonuses and Rewards

இலாபகரமான போனஸ் மற்றும் வெகுமதிகள்

ஜங்கிலி ரம்மி ஒவ்வொரு பயனருக்கும் நம்பமுடியாத பெரிய வரவேற்பை அளிக்கிறது. உங்களின் ஜங்கிலி ரம்மி கணக்கில் முதல் பணத்தை டெபாசிட் செய்து, வரவேற்பு போனஸாக ₹5250 வரை பெறுங்கள்! பரிந்துரை போனஸ்கள், கேஷ்பேக் மற்றும் உடனடி பணச் சலுகைகள் போன்ற எங்களின் லாபகரமான தினசரி மற்றும் மாதாந்திர சலுகைகளைச் சிறப்பாகப் பயன்படுத்த, எங்கள் "பிரமோஷன்ஸ்" டாப்பில் பார்க்கலாம்.

ஜங்கிலி ரம்மியில் ரம்மி கேஷ் கேமைவிளையாடுவதற்கான கூடுதல் காரணங்கள்

ஜங்கிலி ரம்மியில் ஆன்லைன் ரம்மி கேஷ்கேமை விளையாடுவதற்கான கூடுதலாக இன்னும் சில காரணங்கள் இங்கே உள்ளன.

  1. மிகவும் சிலிர்ப்பூட்டும் கேஷ் கேம்கள் மற்றும் டோர்னாமெண்ட்டுகளை அனுபவித்து உற்சாகமூட்டும் பணப் பரிசுகளை வெல்லுங்கள்.
  2. நாடு முழுவதும் உள்ள அனுபவமிக்க ரம்மி வீரர்களுடன் விளையாடி, உங்கள் விளையாட்டை மேம்படுத்த அவர்களின் உத்திகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.
  3. ஒவ்வொரு வாரமும் உற்சாகமான போட்டிகளில் கலந்துகொண்டு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை வெல்லுங்கள்.
  4. உற்சாகமான போனஸ்கள் மற்றும் கேஷ்பேக் ஆகியவற்றை தினமும் பெற்று, கேஷ் கேம்கள் மற்றும் டோர்னாமெண்ட்டுகளை விளையாட அவற்றைப் பயன்படுத்துங்கள்.
  5. உங்கள் வெற்றிகளை அனுபவித்து மகிழுங்கள். அவை உடனடியாக உங்கள் ரம்மி கணக்கில் வரவு வைக்கப்பட்டு, பணம் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை வைத்த பிறகு, ி மிகக் குறுகிய காலத்தில் உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.
  6. பல கேஷ் கேம்களை விளையாடுவதற்கு லாயல்டி புள்ளிகளை வெல்லுங்கள். அதிக லாயல்டி புள்ளிகள் உயர் லாயல்டி கிளப்களாக மாற்றப்படுகின்றன. அதில் நீங்கள் பிரத்தியேக சலுகைகள் மற்றும் போனஸ்களைப் பெறுவீர்கள்.
  7. டோர்னாமெண்ட்டுகளில் கார்கள், மோட்டார் பைக்குகள், ஐஃபோன்கள், ஐபாட்கள் மற்றும் மேக் புக்குகள் போன்ற அரிய பரிசுகளை வெல்லுங்கள்.
  8. ஒவ்வொரு பண விளையாட்டு மற்றும் டோர்னாமெண்ட்டுகளை வெல்வதன் மூலம் சாதனை உணர்வைப் பெறுங்கள்.

ஆன்லைன் ரம்மி கேஷ் கேம் பற்றி அடிக்கடிகேட்கப்படும் கேள்விகள்

நான் அசல் பணத்தை ஜங்கிலி ரம்மியில் ஆன்லைன் மூலம் விளையாடி வெல்ல முடியுமா?

நிச்சயமாக! எங்கள் தளத்தில் உள்ள மில்லியன் கணக்கான பிற ஆட்டக்காரர்களைப் போலவே, ஜங்கிலி ரம்மியில் ஆன்லைன் கேம்களை விளையாடுவதன் மூலமும் உண்மையான பணத்தை வெல்லலாம். அற்புதமான ரொக்கப் பரிசுகளை வெல்ல இதோ மூன்று எளிய படிகள் :

  1. ஜங்கிலி ரம்மி செயலியைப் பதிவிறக்கவும் அல்லது https://www.jungleerummy.com ஐப் பார்வையிடவும்.
  2. உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது கூகிள்/ஃபேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தி தளத்தில் பதிவு செய்யவும்.
  3. கேம் லாபியில் உள்ள "ரொக்கத்தைச் சேர்" பொத்தானைப் பயன்படுத்தி உங்கள் ஜங்கிலி ரம்மி கணக்கில் பணத்தைச் சேர்க்கவும்.
  4. கேஷ் கேம்/டோர்னாமெண்ட்டைத் தேர்ந்தெடுத்து விளையாடத் தொடங்குங்கள்!

நீங்கள் ஆன்லைன் ரம்மிக்குப் புதியவராக இருந்தால், கேஷ் கேம்கள்/டோர்னாமெண்ட்டுகளை விளையாடுவதற்கு முன் சில இலவச பிராக்டீஸ் கேம்களை விளையாடுங்கள்.

கேம் லாபியில் பண விளையாட்டுகளைக் கண்டுபிடித்து அதில் சேரலாம். ரம்மி வேரியண்ட்டைத் தேர்ந்தெடுத்து, உடனே விளையாடத் தொடங்குங்கள்!

ஆம், உங்களால் முடியும். பதிவுசெய்த பிறகு, கேம் லாபியில் உள்ள "ரொக்கத்தைச் சேர்" பொத்தானைப் பயன்படுத்தி உங்கள் கணக்கில் பணத்தைச் சேர்த்து, உடனடியாக கேஷ் டோர்னாமெண்ட்டுகளில் கலந்து கொள்ளலாம் கேம் லாபியில் உள்ள "டோர்னமெண்ட்ஸ்" என்பதைக் கிளிக் செய்து, டோர்னாமெண்ட்டுக்கான "ஜாயின்" பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் விரும்பும் டோர்னாமெண்ட்டில் சேரலாம்.

"ரொக்கத்தைச் சேர்" பொத்தானைப் பயன்படுத்தி உங்கள் கணக்கில் பணத்தைச் சேர்க்கலாம். ஜங்கிலி ரம்மி பொறுப்பான கேமிங்கை ஊக்குவிப்பதால், ஜங்கிலி ரம்மியில் தினசரி மற்றும் மாதாந்திர டெபாசிட் வரம்புகள் உள்ளன. ஆரம்பத்தில், ஒரு நாளில் அதிகபட்சமாக ₹10,000 டெபாசிட் செய்யலாம்.

முற்றிலுமாக! பாதுகாப்பான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு டெபிட்/கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங், UPI மற்றும் மொபைல் வாலட்கள் போன்ற மிகவும் பாதுகாப்பான கட்டண நுழைவாயில்களை ஜங்கிலி ரம்மி பயன்படுத்துகிறது. ஜங்கிலி ரம்மியில் உங்கள் பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் முற்றிலும் பாதுகாப்பானவை. உங்கள் கணக்கு கடவுச்சொல்லுடன் பாதுகாக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் மீது உங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு உள்ளது.

.உங்கள் ஜங்கிலி ரம்மி கணக்கிலிருந்து நீங்கள் வெற்றி பெற்ற பணத்தை எளிதாகப் பெறலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றி, நீங்கள் எடுக்க விரும்பும் தொகை மற்றும் உங்கள் வங்கி விவரங்களை உள்ளிடவும்.

“மெனு” >> “வித்ட்ராயல்” >> “ரிக்வெஸ்ட் வித்ட்ராயல்”

உங்கள் ஜங்கிலி ரம்மி கணக்கில் குறைந்தபட்சமாக ₹25 ஐ டெபாசிட் செய்யலாம். ஜங்கிலி ரம்மியில் மிக மிகக் குறைவாக ₹1 வரை கேஷ் ரம்மி கேம்களை விளையாடலாம்!

எங்களது சமீபத்திய பிளாக்கை படிக்கவும்: சிறந்த ஆன்லைன் ரம்மி தளங்களின் 5 பொதுவான அம்சங்கள்

தொடர்புகொள்வதற்கு

எங்களுக்கு ஏதாவது கருத்தை தெரிவிக்க விரும்புகிறீர்களா? “Help” பிரிவில் இருக்கும் “Contact us” என்ற அம்சத்தை பயன்படுத்தி எங்களை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். 24 மணி நேரத்திற்குள் எங்கள் வாடிக்கையாளர்கள் உதவி பிரதிநிதி உங்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண முயற்சிப்பார்.

இதையும் படிக்கவும்: இப்போதே பதிவிறக்க வேண்டிய 10 கேம்ஸ்

OR

Win cash worth 8,850* as Welcome Bonus

Scroll to top